பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்ட கிசான் திட்டத்தில் பல்வேறு முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க, தொலைபேசி, பேக்ஸ், வாட்ஸ் அப் மற்றும் இமெயில் முகவரியை தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
தொலைபேசி : 044 2851 3500
பேக்ஸ் : 044 2851 2510
வாட்ஸ் அப் : 94981 81035
இமெயில் : cbcid2020@gmail.com
பிரதான் மந்திரி கிசான் யோஜனா என்னும் நிதி உதவி திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு, மூன்று முறை வீதம் ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தமிழகத்திலும் விவசாயிகள் பயனடைந்து வரும் நிலையில், பல்வேறு முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் விவசாயிகள் என்ற பெயரில் முறைகேடாக பணம்பெற்று வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணம் திரும்ப பெற்று வருகிறது. இந்நிலையில் கிசான் திட்ட முறைகேடு குறித்து புகார் அளிக்க, தொலைபேசி, வாட்ஸ்அப் எண்களை தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் அளித்துள்ளனர்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…