பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் முதலமைச்சர் பழனிசாமி.
வருகிற 11 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இதற்காக பல ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார் முதலமைச்சர் பழனிசாமி.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…