அரசியல் சாக்கடை தான். ஆனால், அந்த சாக்கடைக்குள்ளும் இறங்கி, உங்களுக்காக துப்புரவு பணியாளர்களாக பணியாற்றுகிறோம்.
வேளச்சேரி தொகுதி வேட்பாளர் சந்தோஷ்பாபுவை ஆதரித்து, கமலஹாசன் அவர்கள் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அரசியல் சாக்கடை தான். ஆனால், அந்த சாக்கடைக்குள்ளும் இறங்கி, உங்களுக்காக துப்புரவு பணியாளர்களாக பணியாற்றுகிறோம். இதனை எண்ணி நாங்கள் அசிங்கப்படமாட்டோம்.
இதை நங்கள் சுத்தம் செய்யவில்லை என்றால், நாளைய தலைமுறை உங்களை திட்டுவார்கள். என்னை திட்டுவார்கள். என்னை 5 வயதில் இருந்து தமிழக மக்கள் தோளில் தூக்கி வளர்த்துள்ளனர். சின்ன பசங்களுக்கு எல்லாம் நான் இந்தியன் தாத்தாவாக உள்ளேன். இவர்களுக்கு நான் எதுவும் செய்யலாம் போனால், என்னுடைய வாழ்க்கை முழுமையான வாழ்க்கை இல்லை என தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…