தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் வாழும் தமிழ் சொந்தங்கள் அனைவரும் இன்று தமிழர் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.ஜல்லிகட்டும் களைக்கட்டி காளைகளும் வாடிவாசலில் சீறிப்பாய்ந்து வருகின்றது.சீறிப்பாயும் காளைகளை அடக்க இளங்காளைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இந்நிகழ்வுகளை எல்லாம் மக்கள் நேரடியாகவும் தொலைக்கட்ட்சி வழியாகவும் கண்டு ரசித்து வருகின்றனர்
பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசியல் தலைவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் தோட்ட இல்லத்தின் முன் இன்று வாழ்த்து தெரிவிக்க அவருடைய ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி இருந்தனர்.தனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ரசிகர்களை நேரில் வாழ்த்து தெரிவிக்க வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் இரு கரம் கூப்பி அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.மேலும் தனது ரசிகர்களின் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…