மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக கோயம்பேடு தனியார் கல்லூரி பேராசிரியர் கைது
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் என்பவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, ஆபாச மெசேஜ் அனுப்பிய தமிழ்ச்செல்வனை கைது செய்யக்கோரி நேற்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, பேராசிரியர் தமிழ்ச்செல்வன் கல்லூரியில் இருந்து பணியிடை நீக்கம் செய்ப்பட்டார். இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்த நிலையில், தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டார்.
பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு ஆகிய பிரிவுகளின் கீழ் பேராசிரியர் தமிழ்ச்செல்வன் மீது கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…