தமிழகத்தில் வியாழக்கிழமை (29.08.2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் (ஆகஸ்ட் 29.08.2024) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்….
கோவை
- நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி
கடலூர்
- ஊமங்கலம், அரசகுழி, முத்தனை, கோபாலபுரம், இருப்பு, சாத்தமங்கலம்
- செம்மங்குபம், சிப்காட் பகுதி, ஓபூண்டியாங்குப்பம், ஆலப்பாக்கம், குடிகாடு
- மேலப்பாளையூர், கீழப்பாளையூர், சி கீரனூர்
- ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீ நெடுஞ்சேரி, குணமங்கலம், ராஜேந்திரபட்டினம், கல்லிபாடி
ஈரோடு
- கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம்
கிருஷ்ணகிரி
- பெகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட், மகாலட்சுமி லேஅவுட், நல்லூர், பாகூர்
பெரம்பலூர்
- அரனாரை, கிராமம், எலம்பலூர், மின் நகர், பலகரை
தஞ்சாவூர்
- பட்டுக்கோட்டை பகுதி முழுவதும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025