காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி 2-ம் கட்டமாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று வருகிறார்.
காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி 2-ம் கட்டமாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று வருகிறார். இதனையடுத்து, தனி விமானம் மூலம் தூத்துக்குடி, வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின் மாலை 4:30 மணியளவில், நாங்குநேரி நான்கு வழிச்சாலை பகுதியில் பிரச்சாரபொதுக்கூட்ட மேடையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளோடு 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ளார்.ஆனால்,…
சென்னை : தமிழகத்தில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் மே 16 (இன்று) காலை 9:00 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றன. இந்தத்…
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…