மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டெல்லியில் நடைபெற்ற வன்முறையை, தற்போது கடவுள் ராமர் பார்த்தால் அதனை சகிப்பாரா என்பதை ராமராஜ்ஜியம் நிறுவ நினைக்கும் பாஜக அரசு சிந்திக்க வேண்டுமென அவர் கூறினார். பின்னர் நீட் தேர்வை ஒழிக்கும் வரை தமிழகத்தில் எத்தனை மருத்துக்கல்லூரிகள் திறந்தாலும், பிற மாநில மாணவர்களே அதன் மூலம் பயனடைவார்கள் என்று குறிப்பிட்டார். மேலும் ரஜினியும், கமலும் இணைந்து சட்டசபை தேர்தலை சந்தித்தாலும், தங்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…