அடுத்த மாதம் (டிசம்பர்) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 69வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனை அடுத்து அவர் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், உலக அமைதிக்கு வேண்டியும் , ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா ராவ் தருமபுரி அதியமான் கோட்டையில் உள்ள தட்சணாகாசி பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
அதன் பின்னர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சார்பில் கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதன் பின்னர் பேசிய ரஜினி சகோதரர், ‘உலக அமைதிக்காகவும்,அனைத்து மக்களும் நலமுடன் வாழவும் பூஜைகள் நடைபெற்றது. ரஜினி மிகவும் நல்லவர். அவர் குழந்தை மனம் கொண்டவர். அனைவர்க்கும் நல்லதே செய்வார்.
ரஜினி நல்லது செய்வார் என மக்கள் நம்புகின்றனர். ரஜினி கூறிய அரசியல் வெற்றிடம் தற்போது விவாத மேடையாக மாறியுள்ளது. தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா இல்லையா என மக்கள்தான் கூற வேண்டும். ‘ என தனது கருத்தை தெரிவித்தார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…