திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள அப்பரசம் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் இவரது மகள் கெளதமி (25) காது கேட்காத , வாய் பேச முடியாதவர். இவருக்கு சில மாதங்களுக்கு முன் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது .
இதை தொடர்ந்து அவரது பெற்றோர் கெளதமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பது தெரியாமல் பெற்றோர்கள் குழம்பினார்.
இதையடுத்து நேற்று முன்தினம் கெளதமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.இதனால் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகார் அடிப்படையில் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் “மக்களைக் காப்போம், தமிழகத்தை…
சென்னை : படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? என்று அரசுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே…
சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…
டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…