வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
3-வது நாளாக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என பா.ம.க எம்.எல்.ஏ ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
மேலும், கோவையை புறக்கணிக்கவில்லை, எல்லா மாவட்டங்களையும் ஒரே போல் பார்க்கிறோம். கோவையில் எய்ம்ஸ் அமைக்க பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. வாக்களித்தவர்கள் பெருமைபடவேண்டும், வாக்களிக்காதவர்கள் வருத்தப்படும் வகையில் செயல்படவேண்டும் என்பது தான் திமுகவின் கொள்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…