திருப்பத்தூர் மாவட்டம் கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தவர் சங்கர் இவரது மகன் அரவிந்தன் .மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் அவருடைய மகள் அர்ச்சனா அரவிந்தனும் அர்ச்சனாவும் வாணியம்பாடி அடுத்த ஜனதபுரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளனர்.
அப்பொழுது இந்த நட்பு காதலாக மலர்ந்தது இதனையடுத்து அர்ச்சனா பெற்றோருக்கு இந்த காதல் சேர்த்தே தெரியவந்தது, அவருக்கு வீட்டில் வேறு ஒருவருடன் அர்ச்சனாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர் .இந்நிலையில் இதனை அறிந்த அரவிந்தன் கடந்த 17 ஆம் தேதி தனது நண்பர்கள் மற்றும் தனது உறவினர்கள் உதவியுடன் அர்ச்சனாவை ஆலங்காயம் அடுத்த தீர்த்தம் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து முடித்தார்.
இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனது தனது நண்பர் வீட்டில் தங்கியுள்ளனர். மேலும் இந்நிலையில் காதல் ஜோடிகள் தங்கள் பெற்றோரிடம் சமாதானம் செய்து சேர்த்து வைக்கும்படி வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து புகார் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…