வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.11.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால், பணப்பட்டுவாடாவை தடுக்க வருமான வரித்துறை பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த 16-ஆம் தேதி அன்று சென்னையில் ஐந்து இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.
இந்த ஐந்து இடங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக ரூ .5.32 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் சென்னை, தாராபுரம், திருப்பூரில் மொத்தம் 8 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கணக்கில் வராத ரூ.11.50 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கணக்கில் காட்டாத ரூ.80 கோடி வருமானம் கண்டறியப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…