குடும்ப அட்டைகளுக்கும் நாளை முதல் ரூ.2000 வழங்கப்படும்-நாராயணசாமி அறிவிப்பு.!

Published by
murugan

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய , மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் இந்தியாவில் 1071 பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி மக்களிடம் காணொளி மூலம் உரையேற்றும்போது 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டும் என கூறினார்.

இதையெடுத்து தற்போது  நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று  புதுச்சேரி மாநிலத்தில் அடுத்த 4 மாதத்திற்கான செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்காக புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது.

சட்டப்பேரவை  வந்த அனைத்து எம்எல்ஏக்கள் முக கவசத்துடன் அனுமதிக்கப்பட்டனர்.மேலும்  கிருமிநாசினியும் வழங்கப்பட்டது.இந்நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த  கொரோனா நிவாரண நிதி நாளைமுதல் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களின் கணக்கிலும் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என இன்று  சட்டப்பேரவையில் நாராயணசாமி  கூறினார்.

 

Published by
murugan

Recent Posts

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

23 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

5 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

7 hours ago