பேரவையில் அமைச்சர் சரோஜா புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில்,இறப்பின் விளிம்பில் இருந்து 1,062 ஆண் குழந்தைகள், 4,177 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு, தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் . முதியோர்களின் உணவு மானியம் ரூ.300-லிருந்து, ரூ.1200ஆக உயர்த்தப்பட்டுள்ளது.நடப்பாண்டில் சத்துணவு திட்டத்திற்கு ரூ.1967 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
மனநலம் பாதிக்கப்பட்ட 1,100 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.68 கோடி செலவில் கூடுதலாக 22 பராமரிப்பு இல்லங்கள் துவங்கப்படும்.திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கென ரூ.1 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும்.
266 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10 அரசு சிறப்பு பள்ளி விடுதிகளுக்கு, ரூ.15 லட்சம் செலவில் சலவை இயந்திரங்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்தார்.
பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…