இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.8.25 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்.!

இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலமாக தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட ரூபாய் 8.25 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம் தனுஷ்கோடி வழியாக சுமார் 15 கிலோ கடத்தல் தங்கத்தை கடத்தி வந்துள்ளனர்.
தங்கம் கடத்தப்படுவது குறித்து தகவல் அறிந்த சுங்கத்துறையினர், கீழக்கரை அருகே அந்த நபரை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்து 15 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025