மாநில தேர்தல் ஆணைய செயலாலர் மாற்றம்.!

மாநில தேர்தல் ஆணைய செயலாலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார் இந்த பதவியுடன் கூடுதலாக பேரூராட்சிகள் இயக்குனர் பொறுப்பையும் தொடர்ந்து எஸ்.பழனிசாமி கவனிப்பார் என்று அரசு தகவல் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025