ஆகஸ்ட் 3 முதல் பாடப்புத்தகங்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!

2 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3-ஆம் முதல் பாடப்புத்தகங்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்ததுள்ளது. மேலும், ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களை அழைத்து பாடப்புத்தகங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதிக மாணவர்களை கொண்ட பள்ளிகளில் 2 அல்லது 3 கவுண்டர்களில் புத்தகம் வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025