சீமான் சரத்குமார் எங்கள் அணிக்கு வரலாம். மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் எங்களது அணிக்கு வரலாம்.
சென்னையை அடுத்த தாம்பரம் சாய்ராம் கல்லூரியில், கமலஹாசன் தலைமையில் மக்கள் நீதி மையம் கட்சியின் நான்காவது ஆண்டு தொடக்க விழா நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கமலஹாசன் அவர்கள், நான் ஆரோக்கியமாக இருக்கும்போதே மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அதற்கு இன்னும் 5 வருடங்கள் உண்டு. இப்போது வயது 60 எனக்கு. சக்கர நாற்காலியில் வந்து யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
திமுக, அதிமுக உட்பட இரண்டு காட்சிகளிலும் நல்லவர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல பணியை செய்துவிட்டு மரியாதை இல்லாமல் உள்ளனர். அவர்களை மக்கள் நீதி மையத்தில் சேர அறைகூவல் விடுகிறேன் என்றும், நல்லவர்களுக்காக மக்கள் நீதி மையத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சீமான் சரத்குமார் எங்கள் அணிக்கு வரலாம். மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் எங்களது அணிக்கு வரலாம் என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…