அதிர்ச்சி…ரூ.5 ஆயிரத்தை தாண்டிய ஒரு கிராம் தங்கம் விலை!

பொதுவாக பெண்கள் மிகவும் விரும்பி அணியும் பொருட்களில் தங்க நகைகள்தான் முதலிடம் வகிக்கும்.மேலும்,ஏதாவது முதலீடாக இருந்தாலும் தங்கத்தில்தான் பெரும்பாலான பெண்கள் முதலீடு செய்வார்கள்.இதனால்,தங்கத்தின் விலையை பெண்கள் எப்போதும் உற்று நோக்குவதுண்டு.
இந்நிலையில்,இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சிதரும் வகையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.40,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்துள்ளது. இதனால்,ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும்,ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து,கிராம் ரூ.74.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025