மக்களவை தேர்தல் : தமிழ்நாடு தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கும், திமுக வேட்பாளர் மணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவந்தது. காலை முதல் முன்னிலையிலிருந்த சௌமியா, தற்போது 3,098 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடவைச் சந்தித்திருக்கிறார். இந்த தொகுதியில் மட்டும் தான் தமிழகத்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
16வது சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி திமுக வேட்பாளர் ஆ.மணி 3,46,362 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை பெற்றிருக்கிறது. தருமபுரி தொகுதியில் மட்டும் தான் தமிழகத்தில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…