விவேகத்தை விட வேகம் தான் தேவை – தமிழிசை பேச்சு

விவேகத்தை விட வேகம் தான் தேவை என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்றார்.அப்பொழுது அவர் பேசுகையில். தற்போதைய காலத்தில் விவேகத்தை விட வேகம் தான் தேவை என்று தெரிவித்தார்.
மேலும் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு படித்தால் நன்மை இல்லை. அன்றன்றே பாடங்களை படிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025