மதங்களுக்கு இடையே மோதல் விளைவிக்கும் போக்கை யார் செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
கடந்த சில நாள்களுக்கு முன் “கறுப்பர் கூட்டம்” என்ற யூடியூப் சேனலில் கடவுள் முருகன் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்தும் இந்துமத தெய்வங்களையும், வழிபாட்டு முறைகளையும், தொடர்ந்து இழிவுபடுத்தியும் வீடியோ வெளிட்டு இருந்தது.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த வீடியோவை வெளியிட்ட சுரேந்திர நடராஜன் மற்றும் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, கருப்பர் கூட்டம் யூடியூப் விவகாரம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் மதங்களுக்கு இடையே மோதல் விளைவிக்கும் போக்கை யார் செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என கூறினார்.
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…