இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை – தலைமைச்செயலாளர் இறையன்பு…!

Published by
Edison
  • கொரானாவால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்கும் விவகாரம்.
  • லஞ்சம் பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு உத்தரவு.

சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான ஆய்வு கூட்டம் சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்,பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன்,சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்,ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து,அந்தக் கூட்டத்தின்போது பேசிய தலைமைச்செயலாளர் இறையன்பு,

  • அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுடன் தங்க அவர்களின் உறவினர்களை கட்டாயம் அனுமதிக்க கூடாது.
  • கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் பெற்றால்,அந்த ஊழியர்கள் மீது இறக்கம் காட்டாமல் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஒவ்வொரு சிகிச்சை மையத்திலும் உதவி மையம் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளின் நிலவரம் குறித்து அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்க வேண்டும்”,என்று உத்தரவிட்டுள்ளார்.
Published by
Edison

Recent Posts

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

9 hours ago

ஒட்டு கேட்கும் கருவி விவகாரம் : யார் மீது சந்தேகம்?-ராமதாஸ் சொன்ன பதில்!

விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…

9 hours ago

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை முறை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…

10 hours ago

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

11 hours ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

11 hours ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

13 hours ago