10 -ம் வகுப்புக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10 -ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வருகின்ற ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து முடிந்த முடிவுகள் வெளியான பின்பே அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும்.
அதற்கு முன்னதாக சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தனியார் பள்ளிகள் 10-ம் வகுப்புக்கு சிறப்பு நடத்தினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…