சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை.! அமைச்சர் செங்கோட்டையன்.!10 -ம் வகுப்புக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.