உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரசால் இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் விளைவு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பார்கள். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 56 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என அம்மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…