நோட் பண்ணிக்கோங்க மக்களே ..! நாளை இங்கெல்லாம் மின்தடை!

Published by
அகில் R

மின்தடை  : நாளை ( ஜூலை3/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம்.

தெலுங்குபாளையம் :

  • தெலுங்குபாளையம், பிள்ளையப்பன் பாளையம், கிருஷ்ணகவுடர்புதூர், சந்தியா நகர், செம்மணி செட்டிபாளையம், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

கோயம்புத்தூர் :

  • முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும்.

பம்மல் :

  • இரட்டைப்பிள்ளையார்கோயில் தெரு, ஏழுமலை தெரு, எச்எல் காலனி, சிக்னல் அலுவலக சாலை, பம்மல் நல்லதம்பி சாலை, தேவதாஸ் தெரு, கக்கன் தெரு, தியாகராஜன் தெரு, பிரபாகரன் தெரு, அண்ணாநகர் 4வது மெயின் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை.

ஆத்தூர் – தடவூர் :

  • நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

ஆத்தூர் – பேலூர் :

  • ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம்ஆதனூர்பட்டி, வெள்ளாளபட்டி, புலித்திகுட்டை, சி.என்.பாளையம் காலை 9 மணி முதல் 2 மணி மின்தடை ஏற்படும்.

தஞ்சாவூர் :

  • பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 3 மணி வரை மின்தடை இருக்கும்.

திருவாரூர் :

  • திருமலம், ஆலத்தூர், உ.வே.புரம், குமாரமங்கலம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைப்பேட்டை :

  • ஆனைமலையில் காலை 9 மணி  முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

 

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

60 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

1 hour ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

2 hours ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago