தமிழக பாஜக தலைவர் விரைவில் சுமூகமான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழக பாஜக தலைவர் விரைவில் சுமூகமான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்.
உலகத் தலைவர்கள் வரும்போது அவர்களை வரவேற்பதற்காக பாதுகாப்பான முறையில் பேனர்களை வைப்பதில் தவறில்லை.ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தினால் சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர் என போலீஸ் அச்சத்தை உருவாக்குகிறது.காவல்துறை தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…