கொரோனா அச்சத்தால் தமிழகம் முழுவதும் மார்ச் மாதம் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதத்தவர்களுக்கு மறு பொது தேர்வு இன்று தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை தமிழகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், கொரோனா பரவல் தமிழகத்திலும் பரவிவிடவே மக்களிடம் அச்சம் காணப்பட்டது.
இருப்பினும் பள்ளி மாணவர்களின் படிப்பு நின்றுவிட கூடாது என்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகள் நடைபெற்றது. ஆனால், பல மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை, இவ்வாறு கொரோனா அச்சத்தால் தேர்வு எழுத வராத மற்ற மாணவர்களுக்காக இன்று தமிழகம் முழுவதும் மறு பொது தேர்வு நடைபெறுகிறது.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…