வாகன தயாரிப்பில் தமிழ்நாடு முதலிடம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published by
லீனா

ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிலேயே கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் 2ம் இடத்தில் உள்ளது என முதல்வர் பேச்சு. 

சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசு மற்றும் ஹுண்டாய் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் ஹுண்டாய் தொழிற்சாலையை நவீன மயமாக்கல், மின்னேற்று நிலையங்கள், நவீன வகை கார்கள் உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர், ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவிலேயே கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் 2ம் இடத்தில் உள்ளது. வாகன தயாரிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. தற்போது மின்வாகன உற்பத்தியிலும் முன்னணியில் உள்ளது.

இதற்கு தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வமான செயல்பாடு முக்கிய காரணம்
மின் ஊர்தி வாகன உறத்தியிலும் தமிழ்நாட்டை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா சிறப்பாக செயல்படுவார் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

த.வெ.கவின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பா? விளக்கம் கொடுத்த சென்னை கமிஷனர்!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…

9 minutes ago

கேஸ் போட்ட இளையராஜா..”அவுங்க வீட்டுக்கு மருமகளா போகவேண்டியது நான்”..வனிதா குமுறல்!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…

38 minutes ago

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…

3 hours ago

கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை…மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு!

சென்னை :  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…

3 hours ago

INDvsENG : “என்னுடைய மகன் கிட்ட சொல்லுவேன்”…5 விக்கெட் எடுத்தது குறித்து பும்ரா எமோஷனல்!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…

4 hours ago

குஜராத் பாலம் விபத்து : காரணம் என்ன? வெளிவந்த முக்கிய தகவல்!

குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…

5 hours ago