தென்பெண்ணையாறு விவகாரத்தில் தொடர் சட்டப் போராட்டம் மூலம் உரிமை நிலைநாட்டப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் .அவரது அறிக்கையில், தென்பெண்ணையாறு விவகாரத்தில் தொடர் சட்டப் போராட்டம் மூலம் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும்.
காவிரி நதிநீர் பிரச்சனையில் திமுக இழைத்த துரோகத்தை மறைக்கவே துரைமுருகன் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறார்.
திமுக ஆட்சி காலத்தில் காவிரி, முல்லை பெரியாறு பிரச்சனைகளில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…