பாமக சார்பில் 20-வது பொது நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிட்ட பின்னர் பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் தான் பெயர் சூட்ட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வலிவுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டத்தை பாமக நடத்தும். தமிழ்நாடு முழுவதும் ஏழைக் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்க வேண்டும்.
பள்ளி மாணவர்கள் பயணிக்க தமிழ்நாட்டில் தனி இலவச பேருந்து இயக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டை 60 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும். ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டபேரவை கூட்டத்தை நடத்த வேண்டும். தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 80% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பேருந்துகளில் அனைவருக்கும் இலவச அனுமதி தேவை என தெரிவித்தார். ஐஐடிக்கு நிகராக தமிழ்நாட்டில் 5 இடங்களில் தொழில்நுட்ப கல்வி நிறுவங்களை தொடங்க வேண்டும் என கூறினார்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…