மத்திய அரசு பட்ஜெட் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
நேற்று மத்திய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், சாதாரண நடுத்தர மக்களுக்கு பட்ஜெட்டாக அமைந்துள்ளது. மத்திய அரசு பட்ஜெட் சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது .இந்த பட்ஜெட்டில் மகளிர் சுய உதவிக்குழு விவசாயம் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார்.மேலும் இது ஒரு சுவையான பட்ஜெட் ,சுமையான பட்ஜெட் இல்லை.
தற்போது இந்தியாவிலும் தமிழகத்திலும் வாரிசுகளுக்கு பதவி வழங்கபட்டு வருகிறது.மேலும் தேச துரோக வழக்கு வைகோவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது குறித்து தமிழிசை கூறுகையில். சட்டம் தன் கடமையை செய்துள்ளது என்று கூறினார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…