MK Stalin [image source : Twitter/@arivalayam]
திமுக தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவ்வப்போது, திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது வழக்க்கமான ஒன்று. அதே போல , தற்போது மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கிண்டி பல்நோக்கு மருத்துவமனை பிப்ரவரி 2022இல் அடிக்கல் நாட்டப்பட்டு, 15 மாதங்களில் 6 மாடி கட்டடம், 1000 படுக்கைகள் கொண்ட அதிநவீன கலைஞர் மருத்துவமனை இந்த மாதம் (ஜூன் 2023இல்) துவங்கப்பட்டு விட்டது. என தெரிவித்துவிட்டு, அதே போல மதுரையில்… என இடைவெளி விட்டு, அது உங்களுக்கே தெரியும் என 2026இல் துவங்கப்பட்டு இன்னும் கட்டப்படாத மதுரை எய்ம்ஸ் பற்றி மறைமுகமாக குறிப்பிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்/
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…