இந்தியாவில் மிக பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது-சு.ப.வீரபாண்டியன்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சு. வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், இந்தியாவில் மிக பெரிய ஜனநாயக படுகொலை நடந்திருக்கிறது. இரு அவைகளிலும் பெரும்பான்மையில் உள்ள இந்த அரசு எந்த விதத்திலும் எங்கள் குரல்கள் கேட்கப்பவது இல்லை. இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களாக மாற்றும் உக்தி.
சர்வாதிகாரத்தை நோக்கி நடக்கிற பாதையாக மோடியின் பாதை இருக்கிறது. கொடுத்த வாக்குறுதியை மீறுகிற போக்கு மத்திய அரசின் போக்கு உண்மைக்கு மாறான தகவலை தருவதே ஆர்.எஸ் எஸ் வேலை.
ஹிட்லர் யூத இனத்தை அழித்தது போல் இஸ்லாமியர்களையும் மற்ற சிறுபான்மையினர்களை அழிப்பதே மோடியின் அரசியல்.370 சட்ட திருத்தத்தை கடைசி வரை எதிர்ப்போம் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025