23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவையில் இன்று பதவியேற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் குரல் எதிரொலித்துள்ளது. அவர் பதவி ஏற்கும் போது பிரதமர் நரேந்திரமோடியும் இன்று மாநிலங்களவை அவைக்கு வந்திருந்தார். வைகோ பதவியேற்கும் போது பிரதமர் உட்பட பலர் கை தட்டி வரவேற்ப்பு அளித்தனர்.
தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர். இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தனது முதல் கேள்வியாக இந்தியாவில் மூடப்பட்ட நூற்பாலைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, சீனாவில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதி செய்யப்படுவதால் இந்தியாவில் உள்ள நூற்பாலைகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஷமிருதி ராணி சீனாவில் இருந்து எந்தவித ஆயத்த ஆடைகளும் இறக்குமதி செய்யப்படவில்லை என்று கூறினார்.இதையடுத்து பேசிய வைகோ அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…