திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக இன்று பொறுப்பேற்ற நிலையில் #ChiefMinisterMKStalin என்ற ஹேஸ்டேக் ஆனது இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. திமுக மட்டுமே 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.
இதைத்தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் முன்னிலையில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அதன்பின்னர்,மீதமுள்ள 33 அமைச்சர்கள் தொடர்ந்து பதவியேற்றனர்.
இந்நிலையில், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றப் பின்னர் அவரின் ட்விட்டரின் முகப்பு பக்கம் தமிழக முதலமைச்சர் என மாற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து,தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுள்ள நிலையில் #ChiefMinisterMKStalin என்ற ஹேஸ்டேக் ஆனது இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து வருகிறது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…