தமிழகத்தில் மேல்நிலைக் கல்வியில் புதிய பாடதிட்டங்கள் அறிமுகப்படுத்தி ஆணை வெளியிட்டதை ரத்து செய்தது தமிழக அரசு. 2020-2021-ஆம் கல்வியாண்டியிலிருந்து 4 பாடத்தொகுப்பு முறையே நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள, மாநில பொதுக்கல்வி வாரிய நிர்வாகக் குழுவின் அறிக்கையின் அடைப்படையில் ,மேல்நிலை கல்வி பையிலும் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தை பிக்கும் வகையில் வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாக படத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி நடைமுறையிலுள்ள 4 முதன்மை படத்தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய 3 முதன்மை படத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி ,மாணவர்கள் 3 முதன்மை படத்தொகுப்பினையோ அல்லது 4 படத்தொகுப்பினையோ தேர்வு செய்து கொள்ளும் வகையில் 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் இதனை நடைமுறைப்படுத்த ஆணை வெளியிடப்பட்டது.
ஆனால் இதற்கு பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எனவே புதிய முறை ரத்து செய்யப்படுகிறது. 2020 – 21ஆம் கல்வியாண்டில் இருந்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மைப் பாடத் தொகுப்புகளை கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்துப் பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…