சென்னையின் மயிலாப்பூரின் பிரபலமான ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பஜ்ஜி பிரியர்களின் மனதை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக சென்னையின் மயிலாப்பூரில் மாவட்டம் பொன்னம்பல வாத்தியார் தெருவில் தனது வீட்டு ஜன்னல் வழியாக நடத்தி வந்த பஜ்ஜி வியாபாரம் மிகவும் பிரபலமானதாகும்.
இவர் தனது வீட்டின் ஜன்னல் வெளியக பஜ்ஜி வியாபாரம் செய்வதால் “JANNAL BAJJI KADAI” என பெயர் வைத்துள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து இவரை போல் உணவு பிரியர்கள் மற்றும் உணவு உரிமையாளர்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலேயும் இணையதளங்களில் இவரை பற்றி சிலர் புகழ்ந்து கருத்தை முன் வைத்து வருகின்றனர்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…