நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு ஓட்டி சென்ற சைக்கிள், மான்ட்ரா நிறுவனம் தயாரித்த மான்ட்ரா மெட்டல் 29 சைக்கிலாகும். அதன் விலை, ரூ.22,500 ஆகும்.
தமிழகத்தில் கடந்த 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலன்கள் என பலரும் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். அந்தவகையில் நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடியில் சைக்கிளில் வந்து வாக்களித்தார்.
இதுதொடர்பான விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், சமூகவலைத்தளங்களில் வைரலாகி, பல்வேறு விதமான தகவல்களை பரப்பியது. மேலும், அவரின் சைக்கிளின் நிறத்தை வைத்தும் சில தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்நிலையில், விஜய் ஓட்டிச்சென்ற சைக்கிள் குறித்தும், அதன் விலை குறித்தும் தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவர் ஓட்டி சென்ற சைக்கிள், மான்ட்ரா நிறுவனம் தயாரித்த மான்ட்ரா மெட்டல் 29 சைக்கிலாகும். அதன் விலை, ரூ.22,500 ஆகும். மவுன்டெயின் பைக் வகையை சார்ந்த இது, கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த மெட்டல் மாடல் ஆகும்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…