இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கு செப்டம்பர் இறுதியில் நடத்தப்பட்ட இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுள் தவிர்த்து மற்ற ஆண்டு தேர்வுகளை தமிழக அரசு ரத்து செய்தது.
மேலும் நடைபெறும் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற அக மற்றும் புற மதிப்பீடு அடிப்படையில் தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
இந்நிலையில் திட்டமிட்ட படி அண்ணா பல்கலைக் கழகம் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உதவியுடன் ஆன்லைன் மூலமாக இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வினை நடத்தியது.
செப்., 24 முதல் 29 வரை நடைபெற்ற இத்தேர்வுகள் 30 மதிப்பெண்களுக்கு 1 மணி நேரம் என ஆன்-லைன் வழியாக நடத்தப்பட்டது.
இத்தேர்வுகளின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக் கழக இணைய தளங்களில் இதனை பார்க்க முடியும் .இந்த தேர்வில், அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…
சென்னை : டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். முன்னதாக,…