தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது இதில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதியை தவிர 39 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது .இந்த 39 தொகுதிகளில் திமுக 38 அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது .இதில் ஒபிஎஸ் மகன் ரவிந்திரநாத் தேர்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் மீண்டும் அதற்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் .அதன் பின்னர் வேலூரில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது .திமுக சார்பாக கதிர் ஆனந்த் அதிமுக சார்பாக ஏசி.சண்முகம் ,நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி உட்பட 28 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இதன்படி காலை 7 மனை முதல் மாலை 6 மணி வரை வாக்கு ப பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது .மக்களும் 7 மணி முதல் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர் .
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…