தமிழகத்தில் மொத்தம் 43.61 லட்சம் தெரு விளக்குகள் உள்ளது-அமைச்சர் வேலுமணி

சட்டப் பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தமிழகத்தில் மொத்தம் 43.61 லட்சம் தெரு விளக்குகள் உள்ளது.இவற்றில் தற்போது வரை 23.63 லட்சம் விளக்குகள், எல்இடி விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம், ரூ 446 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது, மீதமுள்ள விளக்குகளையும், எல்இடி விளக்குகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பேரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025
அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!
July 7, 2025