கடந்த ஒருவாரமாக மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருகிறது.அதிலும் தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் தொடந்து கன மழை பெய்து வருகிறது.குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் நான்கு நாள்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று 45 செ.மீ மழை பதிவாகியது. கடந்த நான்கு நாள்களாக அவலாஞ்சியில் மொத்தமாக 258 செ.மீ மழை பதிவாகி உள்ளது.அதில் 6-ம் தேதி 40 செ.மீ , 7-ம் தேதி 82 செ.மீ , 8-ம் தேதி 91 செ.மீ மழை பதிவாகியது.
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…