[Image Source : IANS]
பட்டியலின சாதி சான்றிதழின் உண்மைத்தன்மையை பற்றி ஆய்வு செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை.
பட்டியலினத்தவருக்கான சாதி சான்றிதழின் உண்மை தன்மையை பற்றி ஆய்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி.க்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அரசு ஊழியர் ஜெயராணி சான்றிதழை சரிபார்க்க அரசு கருவூல கணக்குத்துறை ஆணையர், மாவட்ட குழுவுக்கு அனுப்ப ஆணையிட்டுள்ளது. விசாரணையை 6 மாதங்களில் முடிக்கவும், ஜெயராணி நேரில் ஆஜராகி விளக்கம் தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயராணி கிறிஸ்துவ மாதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறி பட்டியலினத்தவர் சாதிச்சான்று சமர்பித்திருந்தார் எனபது குறிப்பிடப்படுகிறது.
பணி நியமனத்தின் போது கணவருக்கு பதில் தந்தை பெயரில் பெற்ற சாதிசான்றை சமர்ப்பிக்க TNPSC உத்தரவிட்டுள்ளது. உத்தரவுக்கு எதிரான ஜெயராணி வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை எதிர்த்து TNPSC மேல்முறையீடு செய்தது. 1996-97-ல் குரூப் 4 தேர்வில் பங்கேற்று இளநிலை உதவியாளர், தட்டச்சராக நியமிக்கப்பட்ட கணவரை இழந்த ஜெயராணி வழக்கு தொடுத்திருந்தார்.
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…
சென்னை : தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த இடமாற்றம் உத்தரவை…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை சென்னை அடையாறு…
நெல்லை : நெல்லையில் கவின் என்ற ஐ.டி. ஊழியர், தான் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்…
சென்னை : தமிழ்நாடு அரசு, கிராமங்களில் உள்ள சிறு மற்றும் குறு கடைகளுக்கு உரிமம் பெறுவதற்கான கட்டாயத்தை நீக்கியுள்ளது. சமீபத்தில்,…