மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது! ஓபிஎஸ் பதில்!

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசின் போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தார். இதற்க்கு பதில் கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என தெரிவித்தார்.
மேலும் திமுக சார்பில் கூறுகையில் மத்திய அரசிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டாமென்றால், நீட் தேர்வு விலக்கு குறித்து மத்திய அரசை வலியுறித்தியாவது தீர்மானம் போடுங்கள் என குறிப்பிடபட்டது.
தமிழக சட்டப்பேரவையின் ஆணிவேரை அசைத்து பார்க்கும் வகையில் மத்திய அரசு செயல் பட்டு வருவதாகவும் ஸ்டாலின் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025