சென்னை திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் வேற்று மொழி சினிமாக்கள்!

சமீப காலமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வேற்று மொழி சினிமாக்கள் அதிகமாக திரையிடபடுகின்றன. அந்த நகரங்களில் வேற்று மொழி பேசுபவர்கள் இருப்பதாலும் நம்ம ஊர் சினிமா ரசிகர்களுக்கு வேற்று மொழி மோகம் அதிகரித்ததும் ஓர் காரணம் ஆகும்.
சென்னையில் திரையிடப்பட்ட பிரேமம் திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடியது. தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படம் வெற்றிகரமாக மொழிகளை கடந்து வெற்றியடைந்தது.

தற்போது பாலிவுட்டில் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்காக வெளியான கபர் சிங் திரைப்படம் பாலிவுட்டில் மெகா ஹிட்டாக அமைந்துள்ளது. இப்படம் சென்னையிலும் வசூலை குவித்துள்ளது. 1.43 கோடிகளை வாரிகுவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025