பிரபல ஆங்கில நாளிதழான ‘இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில் தமிழ்நாடு முதலிடம் பிடித்ததற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ட்வீட்.
பிரபல ஆங்கில நாளிதழான ‘இந்தியா டுடே’, பல்துறைகளிலும் சிறந்த முறையில் பணி செய்யும் மாநிலங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை ஹிமாச்சல பிரதேசமும், மூன்றாவது இடத்தை பஞ்சாபும் பிடித்துள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புகழ்பெற்ற IndiaToday இதழின் ஆய்வில், சிறப்பாகச் செயல்படும் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு எனது நன்றி. #No1TamilNadu என்ற பெருமையைத் தக்கவைக்கவும்; பெரும் கடன்சுமையில் உள்ள தமிழ்நாட்டை மீட்கவும் இன்னும் கூடுதலாக உழைப்போம்!’ என பதிவிட்டுள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…