4 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு

தமிழகத்தில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி சிறு குறு நடுத்தர தொழில் துறை செயலாளராக அர்ச்சனா

TNregistrartr

தமிழகத்தில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி சிறு குறு நடுத்தர தொழில் துறை செயலாளராக அர்ச்சனா நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை ஆணையர் மற்றும் இயக்குனராக நிர்மல் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி நியமிக்கப்பட்டார். நுகர் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு முதன்மை செயலாளராக கர்சகாய் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.